2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அஞ்சல் நிலையங்களின் அபிவிருத்திக்காக 114 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

Super User   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

2011 ஆம் ஆண்டிற்கான அஞ்சல் நிலையங்களின் அபிவிருத்திக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 114 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி.குமரகுரு தெரிவித்தார்ஷ

இந்நிதியின் ஊடாக கிளிநொச்சி மற்றும் மாங்குளம் அஞ்சல் நிலையங்கள் நவீன வசிதி கொண்ட தபால் பரிவர்த்தன நிலையங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளன என்றார் அவர்.

கடந்த கால பேர் சூழலினால் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்திலுள்ள தபாலகங்களும் யாழ் மாவட்டத்திலுள்ள தபாலகங்களும் இந்நிதியில் மீளக்கட்டமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X