A.P.Mathan / 2011 டிசெம்பர் 09 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
1720 மில்லிக் கிரம் மற்றும் 3000 மில்லிக் கிராம் கஞ்சா பொதிகளை தன்வசம் வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து யாழ். நீதிமன்ற நீதிபதி ஆ.ஆனந்தராஜா தீர்ப்பளித்தார்.
தன்வசம் கஞ்சாப்பக்கற்றுக்களை வைத்திருந்த குற்றத்தை ஒப்புக் கொண்டதற்கிணங்க 1720 மில்லிக் கிரம் கஞ்சா வைத்திருந்த நபருக்கு 15 ஆயிரம் ரூபாவும், 3000 மில்லிக் கிராம் கஞ்சா வைத்திருந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாவும் தண்டப்பணமாக கட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
17 Dec 2025