Kogilavani / 2011 டிசெம்பர் 07 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் 5 வது ஆண்டு நினைவு தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழில். இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது
இதன்போது, வன்னியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருமதி பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், யாழ், வன்னி ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025