2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பாதுகாப்பு படையினரின் 18ஆவது நிறைவு தின நிகழ்வுகள்

Super User   / 2014 ஜூன் 20 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை பாதுகாப்பு படையின் 18வது நிறைவு தினத்தையொட்டி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 3.5மில்லியன் ரூபா பெறுமதியான மூக்கு கண்ணாடிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 17ஆம் திகதி முதல் 19திகதி வரை இடம்பெற்றது.

காமன்னடர் மேஜர் ஜெனர்ல் உதய பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமய வழிபாடுகள், சமூக சேவைகள் மற்றும் கண்ணாடிகள் வழங்கி வைக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .