Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 நவம்பர் 22 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தின் கீழ் 30 வீடுகள் எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் என இந்திய வீட்டுத் திட்ட பிரதம பொறியியலாளர் கே.கார்த்திக் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்படும் 150 வீடுகளில் 30 வீடுகள் தற்சமயம் முழுமையடைந்துள்ளன. ஏனைய 120 வீடுகளின் நிர்மாண பணிகள் 2012ஆம் ஆண்டே நிறைவடையும் என அவர் குறிப்பிடடார்.
இதேவேளை, யாழ். அரியாலை பகுதியில் நிர்மாணிக்கப்படும் இந்திய விட்டு திட்டம் முழுமையடையும் நிலையிலுள்ளது. எனினும் இங்குள்ள கிராம சேவையாளர்களின் பங்களிப்பு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .