Super User / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நல்லூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பரவைக்குளம் வீதி உட்பட பதினொரு வீதிகளுக்கான புனரமைப்பு வேலைகள் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பமாகும் என நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ம.காந்தசீலன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச சபை பிரிவின் கீழ் 6.09 கிலோமீற்றர் தூரம் வரையான வீதிப் புனரமைப்புப்பணிகள் 51.61 மில்லியன் ரூபா செலவில் திருத்தியமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த புனரமைப்பு பணிகள் 8 மாதங்களில் பூர்த்தியடையும் என்றும் செயலாளர் காந்தசீலன் தெரிவித்தார்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago