Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிதாக 136 வங்கிக் கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
தற்போது இந்த இரு மாகாணங்களிலும் 59 வங்கிக் கிளைகள் இயங்கி வருகின்றன. இதனைத் தவிர, கிழக்கு மாகாணத்தில் 64 கிளைகளையும் வடக்கில் 72 வங்கிக் கிளைகளையும் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு மாகாணங்களிலும் வெளிநாட்டு வங்கிகளும் தமது கிளைகளைத் திறப்பதற்காக மத்திய வங்கியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளன.
8 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
22 Dec 2025