2025 மே 17, சனிக்கிழமை

யாழில் இந்தியா நிர்மாணித்த வீடுகளை 18ஆம் திகதி கிருஷ்ணா கையளிப்பார்

Super User   / 2012 ஜனவரி 02 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள முதற் தொகுதி இந்திய வீட்டு திட்ட  வீடுகள், எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவினால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ். இந்திய உதவி தூதுவர் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தினால் வட மாகாணத்தல் பலாலி விமான ஒடு பாதை நவீன முறையில் புனரமைப்பு, புகையிரத கட்டுமானம், துறைமுக கட்டுமானம் உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வி.மகாலிங்கம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .