2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.மாவட்டத்தில் இன்றுவரை 19 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பபணம் செலுத்தின

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியி டுவதற்கு 19 சுயேட்சைக் குழுக்கள் தமது கட்டுப்பணத்தை இன்று செவ்வாய்கிழமை  மாலை 5.30 மணிவரை செலுத்தியுள்ளதாகவும், கிளி நொச்சி மாவட்டத்தில் எந்தக் கட்சியோ,  சுயேட்சைக் குழுவோ தமது கட்டுப் பணத்தைச் செலுத்தவில்லை எனவும் யாழ்.உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் 16 பிரதேச சபைகளுக்கும் மூன்று நகர சபைகளுக்கும் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.                       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X