2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ்.நாகவிகாரை 2ஆம் மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் படுகாயம்

Kogilavani   / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.நாகவிகாரையில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞனொருவர் தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக யாழ்.நாகவிகாரை விகாராதிபதி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை, கரப்பொத்த பகுதியைச் சேர்ந்த எஸ்.திமுத் (வயது 27) என்ற இளைஞனே 2 ஆம் மாடியிலிருந்து தவறிவீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X