Suganthini Ratnam / 2011 ஜனவரி 02 , மு.ப. 05:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடமாகாணத்தில் 2 இலட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புதிதாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு உரமானியங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
பெரும்போக நெற்செய்கை காலப்பகுதியில் 3 இலட்சத்து 84 ஆயிரம் விதைநெல் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.
அடுத்த வருடம் 3 இலட்சத்து 4 ஆயிரம் கிலோ நெல் விளைச்சலை எதிர்பார்க்கமுடியுமென வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago