2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழில் இதுவரை 218 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசகி)

யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கத்தினால் இவ்வருடம் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்.பிராந்திய சுகாதா சேவைகள் பணிமனையானது டெங்கு நோயின் தாக்கப் பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது.
இதில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல்; இதுவரை 365 பேருக்கு டெங்கு நோய் இனம் காணப்பட்டுள்ளதுடன் அதில் 218 பேருக்கு டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 60 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்கானப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .