Super User / 2010 ஒக்டோபர் 04 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
யாழ்ப்பாணம் வவுனியா ஆகிய தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய 231 பேருக்கு நாளை ஆசிரிய நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இவை வழங்கப்படவுள்ளன என்று வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளார்.
7 minute ago
37 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
37 minute ago
3 hours ago
3 hours ago