Super User / 2010 நவம்பர் 01 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கர்ணன்)
நலன்புரி நிலையங்களில் இருந்து வந்து பருத்தித்துறைப் பிரதேச செயலர் பிரிவில் தங்கியுள்ள 35 குடும்பங்களுக்கு யு.என்.எச்.சி.ஆர். நிறுவனத்தினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறைப் பிரதேச செயலர் இ.வரதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வில் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கொடுப்பனவுகளைப் பயனாளிகளுக்கு வழங்கினர்.
4 minute ago
39 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
39 minute ago
44 minute ago