Suganthini Ratnam / 2011 ஜனவரி 27 , மு.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் திருடர்கள் 9 பேரை கோப்பாய் பொலிஸார் நேற்று நள்ளிரவு கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 110 பவுணுக்கு அதிகமான தங்க ஆபரணங்கள் மீட்கப்பட்டதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் இன்று வியாழக்கிழமை காலை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக கோப்பாய் பொலிஸ் உயர் அதிகாரி சமந்த தெரிவித்தார்.
9 minute ago
12 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
14 minute ago
23 minute ago