2025 ஜூன் 26, வியாழக்கிழமை

யாழில் 9 கைதிகள் விடுதலை

Kanagaraj   / 2014 பெப்ரவரி 04 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா, சொர்ணகுமார் சொரூபன்


யாழ்ப்பாண சிறையில் இருக்கின்ற கைதிகளில் பெண் கைதியொருவர் உட்பட 9 கைதிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய 66 ஆவது சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.எம்.பெரேரா தெரிவித்தார்.

சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையிலிருந்த கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .