Kogilavani / 2012 ஜனவரி 03 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
.jpg)
யாழ்.குடாநாட்டில் கடந்த 2011 ஜனவரியில் முதல் டிசம்பர் வரை 9,680 பேர் நாய் கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் விலங்கு விஷர் நோய் தடுப்பு அதிகாரி வி.கே.வருனநாதன் தெரிவித்துள்ளார்
யாழ்.மாவட்டத்தில் 76,829 நாய்கள் வீடுகளில் வளர்க்கப்படுவதாகவும் அதற்கு தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விலங்கு விஷர் தொடர்பாக 5, 322 பேருக்கு தடுப்பு மருந்து ஏற்றப்பட்டுள்ளதாகவும் இதுத் தொடர்பில் மரணங்கள் ஏதும் சம்பவிக்கவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
50 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
56 minute ago
2 hours ago