2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பாரவூர்தி தடம்புரண்டதால் A-9 வீதியில் போக்குவரத்து தடை

Super User   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

A-9 வீதியின் கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடையிலான பாதையில் பாரவூர்தியொன்று தடம்புரண்டுள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இதனால் கொட்டும் மழைக்கு மத்தியில் நான்கு கிலோ மீற்றர் நீளத்துக்கு வாகனங்களின் வரிசை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கான பேரூந்துகள் உட்பட அனைத்து பயணங்களும் தடைப்பட்டுள்ளன.

பாரைவூர்தியை மீட்டு பாதையைச் சீர்ப்படுத்தும் பணியில் படையினரும் பொலிசாரும் ஈடுபடடுள்ளனர்.

சுமார் மூன்று  மணி நேரமாக இந்த போக்குவரத்து  தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X