2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

12 ஆம் திகதி; சுகாதார நியதிச்சட்ட விவாதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

வட மாகாண சுகாதார அமைச்சின் நியதிச் சட்டம், வட மாகாண சபையில் எதிர்வரும் 12 ஆம் திகதி, விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

வட மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பள்ளிஹக்காரவால் திருத்தம் செய்யப்பட்ட அல்லது திருத்தத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்ட கல்வி அமைச்சின் நியதிச்சட்டம், புதன்கிழமை (30) வட மாகாண சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேறியது.

இந்நிலையில், அடுத்ததாக சுகாதார அமைச்சின் நியதிச்சட்ட விவாதம் எதிர்வரும் 12 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X