Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 06 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கடந்த வருடம் இறுதியில் நெடுந்தீவு கடல்பகுதியில் கைதான இந்திய மீனவர்கள் 39 பேரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, ஊர்காவற்துறை நீதிமன்றினால், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசெம்பர் காலப்பகுதியில் வௌ;வேறு தினங்களில் 6 விசைப்படகுடன் 39 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்கள,; சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்களது படகுகள் மற்றும் சான்றுபொருட்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
29 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
1 hours ago
1 hours ago
6 hours ago