2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

திண்மக்கழிவுகளை தரம் பிரிக்கும் விழிப்புணர்வு

Niroshini   / 2016 ஜூன் 03 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சொர்ணகுமார் சொரூபன்

யாழ். மாநகர சபையின் திண்மக்கழிவுகளை தரம் பிரிக்கும் முதலாவது விழிப்புணர்வு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  காலை 11.30 மணியளவில்  யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி மெதடிஸ்த மிஸன் வித்தியாலயத்தில் ஆரம்பமானது.

சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்வில், யாழ். மாநகர சபை சுகாதார பிரிவு, சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள், உத்தியாகத்தர்கள் கலந்து கொண்டு அப்பாடசாலை மாணவர்களுக்கு சூழல், சுகாதாரம் தொடர்பிலான விளக்கங்களை வழங்கினர்.

இதன் போது இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுக்கு  சுகாதார பிரிவினர் விழிப்புணர்வு புத்தகங்களை வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X