2025 ஜூலை 23, புதன்கிழமை

173 பேர் சாட்சியமளித்தனர்

Niroshini   / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எம்.றொசாந்த்

காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சங்கானை மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கான அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றபோது, 173 பேர் சாட்சியமளித்தனர்.

ஆணைக்குழுவின் தலைவர் மகஸ்வெல் பரணகம தலைமையில் 5 ஆணையாளர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த அமர்வுக்கு 303 பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக மேலும் 51 பேர் பதிவுகளை மேற்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .