2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

467 மாற்றுத்திறனாளிகளுக்கு மலசலகூடம் தேவை

George   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 467 மாற்றுத்திறனாளிகளுக்கு மலசலகூட வசதி தேவைப்படுவதாக மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், வெள்ளிக்கிழமை(11) தெரிவித்துள்ளார்.

கடந்த கால யுத்தம் மற்றும் அனர்த்தங்கள் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 3,000 வரையான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.

குறித்த மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்கள் பல்வேறு  தேவைகளையுடைய குடும்பங்;களாக காணப்படுகின்றன. 

இந்நிலையில், குறித்த குடும்பங்களின் தேவைகள் படிப்படியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X