2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

152 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட சந்திரகிரகணம்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதத்தின் இரண்டாவது பௌர்ணமியான நேற்று (31) முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது.

இந்த முழுச்சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்றி இருந்தன.

முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று (31) இவை மூன்றும் ஒரே நாளில் ஏற்பட்டது, அரிய நிகழ்வு என தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .