Super User / 2010 ஒக்டோபர் 07 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ராஜா)
இலங்கைக்கான இந்தியத்தூதுவர் அசோக் கே காந்தா இன்று யாழ். மாநகரசபைக்கு விஜயம் செய்து, யாழ். பல்கலைக்கழகத்துக்கென 3 பஸ்களை யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என். சண்முகலிங்கனிடம் கையளித்தார்.
யாழ். மாநகர சபைக்கு வழங்கிய பஸ்களின் திறப்புகளையும் இவர் இன்று சம்பிரதாயபூர்வமாக மாநகரசபை ஆணையாளரிடம் கையளித்தார்.
இதேவேளை, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றுக்கும் தலா ஒவ்வொரு பஸ்கள் கையளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


10 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
40 minute ago
3 hours ago
3 hours ago