Super User / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)
பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுவர், முதியோர் தின நிகழ்வில் மாணவர்கள் சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.
தொடர்ந்து புலோலி கிழக்கு ஞானசம்பந்தர் கலைமன்ற முன்பள்ளிச் சிறார்களின் பாண்ட் வாத்திய சகிதம் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
பருத்தித்துறை சிவன் ஆலய பார்வதவர்த்தனி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கலந்துகொண்டார்.





8 minute ago
38 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
38 minute ago
3 hours ago
3 hours ago