Menaka Mookandi / 2010 நவம்பர் 03 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
அரச சார்பற்ற நிறுவனம் என கூறி பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபரை பிணையில் செல்ல மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சங்கானை பிரதேச செயலகத்தில் விதவைகளுக்கு உதவி செய்யவுள்ளதாகத் தெரிவித்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டபோது பிரதேச செயலக அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இவ்வழக்கு நேற்றயதினம் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த சந்தேக நபரிற்கு 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
35 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago