Super User / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கண்ணன்)
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார விழிப்புணர்வுக் கண்காட்சி நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் க.தயாளன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதன்மைவிருந்தினராக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன், யாழ். பிராந்திய மலேரியா தடை இயக்கப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி க.சா.சிவபாதம் ஆகியோரும் கலந்துகொள்வர்.
2 minute ago
37 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
37 minute ago
42 minute ago