Super User / 2010 நவம்பர் 05 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ்ப்பாணத்தில் கடந்த பல வருடங்களின் பின்னர் தீபாவளிப் பண்டிகை மிகவும் குதுகலமாக பொது மக்களினால் இன்று கொண்டாடப்படுகின்றது.
தீபாவளித் திருநாளாகிய இன்று காலையில் பொது மக்கள் ஆலயங்களுக்கு வழிபாடுகளுக்குச் சென்றதுடன் வெடிகள் கொழுத்தி தமது தீபாவளிப் பணடிகையைக் கொண்டாடுகின்றார்கள்.
கடந்த காலத்தில் யுத்தம் நெருக்கடிகள் காரணமாக தீபாவளிப் பண்டிகை மிகவும் அமைதியாக கொண்டாடப்பட்டு வந்து பொதிலும் கடந்தாண்டுகளிலும் கூட மக்களின் இடப் பெயர்வுகள் மற்றும் தடுப்பு முகாம்களில் பிள்ளைகள் என்ற நிலையில் கொண்டாடப்படாது இருந்து வந்தது.
3 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
38 minute ago
43 minute ago