Super User / 2010 நவம்பர் 09 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பாலதீவுக்கு கிழக்கே ஆழ்கடல் பகுதியில் இன்று காலை மினி சூறாவளி வீசியுள்ளது.
இதனால் மீன்பிடிக்கச் சென்ற வெளியிணைப்பு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட சுமார் 30 மீன்பிடிப் படகுகள் உடனடியாக கரைக்குத் திரும்பின.
பாலதீவுக்கு கிழக்கே சுமார் 22 கிலோமீற்றர் தொலைவில் இச்சூறாவளி வீசியதாகவும் இதனால் கடல் கடும் கொந்தளிப்பாக காணப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

34 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
39 minute ago