Super User / 2010 நவம்பர் 09 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
மறுபாதி கவிதை இதழும், புத்தககூடமும் இணைந்து நடத்தும் நூல்களின் கண்காட்சியும், விற்பனையும் நாவலர் மண்டபத்தில் எதிர்வரும் 13ஆம் 14ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிகழ்வில் தமது படைப்பிலக்கிய நூல்களினை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் விரும்பும் படைப்பாளிகள் மறுபாதி வெளியீட்டுக் குழுவினருடனோ அல்லது புத்தககூடத்திலோ உடன் தொடர்பு கொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்காட்சியின் முதல் நாளன்று மறுபாதி இதழின் முதலாண்டு சிறப்பிதழும் வெளியிடப்படவுள்ளது.
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago