Kogilavani / 2010 நவம்பர் 29 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
இளைஞர் நாடாளுமன்றத்திற்க்காக யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளில் இடம் பெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் வருமாறு
தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் சின்னராசா அனுசன். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 446. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 274. வாக்களித்த வீதம் 61.43.
சங்கானைப் பிரதேச செயலாளர் பிரிவில் அம்பிகாபதி குணேஸ். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 461. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 66. வாக்களித்த வீதம் 14.32.
ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஜெறோம் ஜோசேப் கிரிசேந்திரன். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 460. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 267. வாக்களித்த வீதம் 58.04.
கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவில் சிவபாதம் சிவச்செல்வன். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 450. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 71. வாக்களித்த வீதம் 15.70.
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 240. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 26 வாக்களித்த வீதம் 10.83.
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் யோகேந்திரன் நஜிதரன். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 469. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 96. வாக்களித்த வீதம் 20.43.
சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் திருஞானசம்பந்தர் விமலதாஸ். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 287. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 99 வாக்களித்த வீதம் 34.49.
காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கதிரவேலு சயந்தன். பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 1185. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 640. வாக்களித்த வீதம் 54.
மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் சிவதாஸ் நிரோஜன். பதிவு செயய்ப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 805. அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 375. வாக்களித்த வீதம் 46.08.
மேற்க் கூறப்பட்டவாகள் வாக்களிப்பின் மூலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பதாக ஆறு பேர் போட்டி இன்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago