2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். குடாநாட்டில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 01 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். குடாநாட்டில் திருட்டுச் சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகின்றன.


யாழ். குடாநாட்டில் இரவில் பெய்யும் மழையை சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டிவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.  


இந்நிலையில், கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டின் யன்னல் கம்பிகளை உடைத்து உள்ளிறங்கிய திருடர்கள் சுமார் ஜம்பதினாயிரம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் பொருட்களையும் திருடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X