2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். வைத்தியசாலை தாதியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 02 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ் போதனா வைத்தியசாலையின் அரசாங்க தாதியர்கள் மீண்டும் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 11 மணிமுதல் 12 மணிவரையில் ஒரு மணிநேர பணிபகிஷ்கரிப்பு போராட்டமொன்றில் ஈடுப்பட்டுவருகின்றனர்.

அரசாங்க தாதியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் அரசாங்க வைத்தியாசாலைகளில் இடம்பெறும் தாதியர்கள் பற்றாக்குரை நீக்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியே இப் பணிபகிஷ்கரிப்பு தற்போது இடம்பெற்றுவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X