Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 02 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
நல்லூர், ஆசிவாதப்பர் வீதியில் அமைந்துள்ள ஆனந்த தமிழ்க் கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் காணாமல்போயுள்ளமை தொடர்பில் அவரது சகோதரி யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற குறித்த ஆசிரியை காணாமல்போயுள்ளார்.
கோண்டாவில் வடக்கு கோகுலர் வீதியைச் சேர்ந்த துரைசிங்கம் உத்தரகுமாரி (வயது 44) என்ற ஆசிரியையே இவ்வாறு காணாமல்போனவர் ஆவார்.
1 hours ago
7 hours ago
tamilsalafi.edicypages.com Friday, 03 December 2010 02:36 AM
இதற்கு தான் , பெண்கள் எப்போதுமே ஆண் துணையுடன் வெளியில் இறங்க வேண்டும்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago