2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கோட்டக்கல்வி அலுவலக திறப்பு விழா

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
காரைநகர் கோட்டக்கல்வி அலுவலக திறப்பு விழா நிகழ்வு நாளை மறுதினம் ஞயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெறும்  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக்னேஸ்வரன், சிறப்பு விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X