A.P.Mathan / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிருஷ்ணா)
சாவகச்சேரி பகுதியில் போதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நால்வருக்கு இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றின் நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் 15 நாள் கடூழிய சிறைத்தண்டனையும் 1500 ரூபாய் தண்டப்பணமும் கட்டும்படி தீர்ப்பளித்தார்.
சாவகச்சேரி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி வழக்கில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றவாளிகள் தண்டப்பணத்தினை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதகாலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது.
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago