2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். கீரிமலை அதி உயர் பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் மீளக்குடியேற்றம்

Super User   / 2010 டிசெம்பர் 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.கீரிமலை அதி உயர் பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் மேலும் ஒரு தொகுதி இடம்பெயர்ந்த மக்களை இந்த வாரமளவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளதாக இராணுவ தலைமைகம் தெரிவித்துள்ளது.

கண்ணிவெடி தொடர்பான அச்சம் தீர்ந்துள்ளமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில் 970 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 947 பேர் குடியமர்த்தப்படவுள்ளனர்.

மீளக்குடியமர்த்தப்படவுள்ளவர்கள் இளவாளை வடக்கு, இளவாளை மேற்கு, வித்தகபுரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X