Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 05 , மு.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தென்னிந்திய திருச்சபையின் மேற்றிராணியார் டானியல் தியாகராசா தலைமையில் அக்கல்லூரி மண்டபத்தில் விழா நேற்று சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக இலங்கை பெண்கள் கல்வி அபிவிருத்தி மற்றும் ஆராய்சி நிலையத்தின் பணிப்பாளரும் பேராதனைப் பல்கலைக்கழக சமூகவியல்துறை விரிவுரையாளருமான திருமதி. திருச்செந்தூரன் கலந்துகொண்டார்.
மாகாண தேசிய மட்டங்களில் சிறந்த பெறுபேறுகளை பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்கள் தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களென பலருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

.jpg)

1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago