2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்களுக்கெதிரான வன்முறை வார நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கண்ணன்)

தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை எதிர்ப்பு வார நிகழ்வுகள் நாளை காலை 10 மணியளவில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலாளர் திருமதி.அ.காந்தசீலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் உளநல மருத்துவர் வைத்தியர். தா.சிவயோகன்,  சட்டதரணி ம.கோசலை ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X