Super User / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,தாஸ்)
யாழ். சுப்பிரமணியம் பூங்காவை யாழ். மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா இன்று புதன்கிழமை திறந்துவைத்தார்.
யாழ்.சுப்பிரமணியம் பூங்காவினை பாரமரிப்பதற்கு 5 வருட ஒப்பந்தத்தில் எலிபண்ட் ஹவுஸ் நிறுவனமும் யாழ். மாநகர சபையும் இணைந்து கைச்சாத்து ஒன்றையும் மேற்கொண்டனர். இதில் மாநகர சபை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜாவும் எலிபண்ட் ஹவுஸ் நிறுவனத்தின் உப தலைவர் நீல் சமர சிங்கேயும் கையொப்பமிட்டனர்.
இதன்போது எலிபண்ட் ஹவுஸ் நிறுவத்தினரால் 3 இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர் விளையாட்டு உபகரணங்கள் பூங்காவிற்கு அன்பளிப்புச் செய்யபட்டன.
.jpg)
.jpg)
.jpg)
8 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
22 Dec 2025