2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் நாளை மின் தடை

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் நாளை சனிக்கிழமை பல பிரதேசங்கில் மின்சார தடை அமுலாகவுள்ளது. இதற்கமைய உரும்பிராய், கோண்டாவில், மருத்துவ பீட பிரதேசம், திருநெல்வேலி, பட்டணப்பகுதி தவிர்ந்த யாழ்ப்பாண மாநகர சபை பகுதி ஆகிய பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்படும்.

உயர் அழுத்த மின் மார்க்கங்களின் பராமரிப்பு வேலைகள் காரணமாகவே இந்த மின்சார தடை அமுலாகவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாண பிரதேச மின்சார சுன்னாக அலுவலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X