Kogilavani / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
திருட்டுச்சம்பவங்களில் அதிகமாக ஈடுப்பட்டு வந்த 12 வயதுச் சிறுவன் ஒருவனை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளதுடன் காதணிகள், பணம் என்பவற்றை அச்சிறுவனிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இச் சிறுவன் தனது உறவினரின் விடுகள், அயல் வீடுகளில் திருட்டுச்சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளான்.
குறித்த சிறுவனை பொலிஸார் மல்லாகம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளனர்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025