2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மாநகரசபை, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டுவரப்படும்: யாழ். மேயர்

Super User   / 2010 டிசெம்பர் 23 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

யாழ்ப்பாண மாநகரசபை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகரத்தை இதுவரை காலமும் நகர சபையே நிர்வாகம் செய்து வந்ததென்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி எதிர்வரும் காலங்களில் மாநகரசபை எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் சகல அபிவிருத்தித் திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென மாநகரசபையின் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

காணி விற்பனையின் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஒப்புதலைப் பெற்றக்கொண்டிருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X