Super User / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன், கவிசுகி, தாஸ்)
மீசாலை, சிற்றம்பலம் வீதியிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மீசாலைப் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அவரது தந்தை அடையாளம் காட்டியுள்ளார்.
குறித்த நபர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து இருவரினால் அழைத்துச் செல்லப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் இவர் தனியார் காணியொன்றிலிருந்து சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago