2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். கோட்டைக்கு அருகில் புதிய சிறைச்சாலைக்கான கட்டிடம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோட்டைக்கு அருகில் 272 மில்லியன் ரூபா செலவில் புதிய சிறைச்சாலையொன்றை அமைக்கவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் அசோக அப்பு ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த சிறைச்சாலையை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் யாவும் 2011ஆம் ஆண்டு முதலாம் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் 2012ஆம் ஆண்டளவில் இந்த சிறைச்சாலை அமைக்கும் பணிகள் பூர்த்தியாகும் என்றும் கூறினார்.

1000இற்கு மேற்பட்ட கைதிகளை வைக்கக்கூடிய அளவிற்கு இந்த புதிய சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X