2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காணாமல்போன வயோதிபரின் நடலம் மீட்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

நேற்று காலை மாடுகளை மேய்ப்பதற்குச் சென்ற வயோதிபரை காணவில்லை என்று தேடியபொழுது இன்று மாலை அவர் சடலமாக வயற்கரையில் மீட்கப்பட்டுள்ளார்.

அச்சுவேலி தெற்கு சிவசக்தி கோயிலடியைச் சேர்ந்த ராசையா சிவகுமார் (65) என்ற வயோதிபரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமணமாகாத மேற்படி வயோதிபர் தன்னுடைய சகோதரியின் வீட்டில் வசித்துவந்துள்ளார். மாடுகளை வைத்து ஜீவனோபாயம் நடத்திவந்த இந்த வயோதிபரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.

இவ் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X