2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

2010இல் யாழ்ப்பாணத்தை தரிசித்தோர் எண்ணிக்கை 28 இலட்சமாக அதிகரிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 26 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

2010ஆம் ஆண்டில் இதுவரை தென்னிலங்கையைச் சேர்ந்த 28 இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வருடம் முடிவடைய இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் அதற்கிடையில் இன்னமும் இரண்டு இலட்சம் பேர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் பாடசாலை விடுமுறைக்காலம் என்பதனால் அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போர் இடம்பெற்ற பிரதேசங்களை பார்வையிடுவதற்காகவும், மத வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் சுற்றுலா நோக்கிலேயே அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதாகக் குறிப்பிடப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X