Suganthini Ratnam / 2011 ஜனவரி 03 , மு.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில்,; இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி அமரசேகர நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் ஊடாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகளென நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் நிச்சயமாக சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்றார் அவர்.
13 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago