2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி மட்டு. மாவட்டத்திற்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 03 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றி வந்த நூர் முஹம்மது முஹம்மது அப்துல்லா மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று திங்கட்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சாவகச்சேரி நீதிபதியாக வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த முதலாம் திகதி அமுலாக்கும் வரும் வகையில், நீதியமைச்சு செயலாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டதாக யாழ். நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X